சோமவார விரதத்தை தொடங்க உகந்த நாள்… விரதம் அனுஷ்டிக்கும் முறை…

Loading… இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும். ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். … Continue reading சோமவார விரதத்தை தொடங்க உகந்த நாள்… விரதம் அனுஷ்டிக்கும் முறை…